இன்று பூஜை எதுவும் இதுவரை செய்யவில்லை , நேற்று பூஜை முடித்த சிறிது நேரத்தில் அகத்தியருக்கு வைத்த நீர் கீழே உபயோகப்படுத்தப்பட்டு சிதறி இருந்தது . இன்று காலை பார்க்கும் போது , நீர் சிறிது அளவு குறைந்து இருந்தது . கீழே எதுவும் சிந்தி இருக்கவில்லை . இன்றும் தொடர்ந்து நீர் சுவீகாரம் செய்யப்படுகிறது. அதே பூஜை மேடையில் மற்றொரு இடத்தில் வைத்த நீர் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . நேற்று எடுத்த படம் , படத்திலேயே தேதி நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது , மற்றும் இன்று எடுத்த படம் உங்கள் பார்வைக்கு , சொம்பில் , நேற்று ஒரு வட்டம் அளவு நீர் குறைந்தது . இன்று இரண்டு மூன்று வட்டம் வெளியே தெரியும் அளவு நீர் குறைந்துள்ளது . அகத்தியர் அருள் .
Friday, September 30, 2022
Subscribe to:
Post Comments (Atom)
அனுபவம் 17, 18 டிசம்பர் 2023
பிரகாசம் என்ற ஒரு நமது பீடத்துக்கு வரும் ஒரு அன்பர் அவர்களிடம் பேசி சுமார் 3.5 வருடங்கள் ஆகிறது. எந்தவிதமான தொலைபேசி தொடர்பு குறுஞ்செய்தி ...
-
நேற்று 04.09.2022 , நானும் மனைவியுடன் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று வழிபாடு செய்தோம். 1.5 வருடத்தில் பல முறை சென்று உள்ளோம், இது வரை யா...
-
நீ என்ன நினைத்து கொண்டிருக்கிறாய் வழிபாட்டை பற்றி . உருவ வழிபாட்டின் தாத்பர்யம் என்னெவென்று முதலில் தெரிந்து கொள் . பக்தியில் மனமது குவிக்...
-
14/03/2021 - இன்று பங்குனி மாத பிறப்பு, தான தர்மங்கள் செய்யும் நாள் . இன்று இரண்டு நிகழ்வுகள். 1. வயதான முதியவர் நல்லுசாமி என்பவருக்கு ரூபா...


No comments:
Post a Comment